அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்

img

நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநரை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு அளிக்க தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயலை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.